9 Dec 2011

தமிழ் மின் அகராதி மென்பொருள் இலவசமாக..



இது கூக்ளியில் வந்திருக்கும் இலவச போர்ட்டபிள் மென்பொருள்.

இதன் மூலம் மொழிமாற்றம் மட்டுமின்றி அர்த்தம் காணலாம்.

இதனை பயன்படுத்த இணைய இணைப்பு அவசியம்.

இதனை நாம் டாஸ்க் பாரில் வைத்துக் கொள்ளலாம்.

மேலும் இதனை நம்முடைய கணிப்பொறி START போது தன்னிச்சையாக ஆரம்பிக்குமாறும் செட்டிங் செய்யலாம்.
தமிழ் அகராதி இலவசமாக தரவிறக்க கீழே சொடுக்கவும்.
http://denaldrobert.blogspot.com/2011/11/blog-post_25.html


-டெனால்டு ராபர்ட் 

0 comments:

Post a Comment

 
Copyright © 2010 ITT Information. All rights reserved.